வண்ணநிலவனின் ‘எம்.எல்’ அல்லது மதுரைப் பிள்ளைமார் இட்லி சுட்ட வரலாறு

என்னிடம் ராமச்சந்திரன் என்ற இளைஞனை அறிமுகப்படுத்தினார்கள். அவன் எனது அலுவலகம் வந்திருந்தான். அவன் தீவிர இடதுசாரி சிந்தனை உள்ளவனாகவும், புரட்சிகர மனப்பான்மை கொண்டவனாகவும் இருந்தான். அவனுடன் ஒரு இரு மணி நேரம்தான் உரையாடினேன். அன்றிலிருந்து அவன் என்னைவிட மிகவும் தீவிர Continue Reading →