மார்க்ஸ் 200, சினிமா 123, இயேசு 2018

I சினிமாவின் வரலாறு 123 ஆண்டுகளின் முன்பு தமது 10 குறும்படங்ளைத் திரையிட்ட பிரெஞ்சுக்காரர் லூமியர் சகோதரர்ளுடன் ஐரோப்பாவிலிருந்து துவங்குகிறது. உலகைப் புரட்டிய முதன்மைத் தத்துவவாதியான கார்ல் மார்க்சின் வாழ்வு 200 ஆண்டுகளின் முன்பு துவங்கியது. மேற்கின் காலக்கணக்கின் துவக்கம் 2018 Continue Reading →