இன்சென்டிஸ் : அழிவும் இழிவும்

பிரெஞ்சில் இன்சென்டிஸ்/Incendies என்றால் தமிழில் இழிநெருப்பு என ஒரு சொல்லில் அதனது அர்த்தத்துக்கு அருகில் போக முயற்சிக்கலாம். அழிவும் இழிவும் கொழுந்துவிட்டு எரியும் நிலை என இதனை விரித்துச் சொல்லலாம். நெருப்பு ஆக்கபூர்வமாகவும் விளக்கில் நின்றெரிகிறது என்பதை இதனோடு சேர்த்துக் கொள்ள Continue Reading →