நொடி

எட்டுதலைகளுடன் தேவதை முத்தமிட்டுச்சென்றாள் அம்மா தனது மூக்குத்தியை புளியம்பழம் கொண்டு ஒளிரச்செய்தாள் நண்பன் சிந்தச்சிந்த மெதுவாகக் கப்பேசினோ கொண்டு வந்து மேசையில் வைத்தான் ஸ்பானியப் பெண்ணொருத்தி அருகில் வந்து அவனது தலைகோதிப் போனாள் சன்னல்களின் ஊடே ஆரஞ்சுச் சூரியன் கண்ணாடியில் பட்டுத்தெறித்தது Continue Reading →

நீண்ட பயணம் : ஸபான் இலியாஸ்/மெஸடோனியா

எங்கே அது எம்மைக் கொண்டு சேர்க்கும் என்றறியாமலே இருளில் நாங்கள் ஒரு பாதையைத் தேர்ந்தோம் மாபெரும் நிலப்பிரப்பை எமக்குப் பின்விட்டு எமது துயர யாத்திரையை நாம் துவங்கினோம் எமது கனத்த சுமைகளைத் தாங்கிக் கொண்டு பல்வேறு பக்கப் பாதைகளில் பயணம் செய்தோம் Continue Reading →

கார்ல் மார்க்ஸ் : ரோக் டால்டன்

உனது தாடியின் ஆழத்திலிருந்து ஜொலித்த சிங்கத்தின் மகோன்னத விழிகளிலிருந்து மூட்டமான விளக்கேற்றப்பட்ட புழுதிபடிந்த நூலகங்களிலிருந்து ஜென்னியின் பால் போன்ற கைகளிலிருந்து புலம்பெயர்ந்த கடின வாழ்வின் துக்கத்திலிருந்து புகைநிரம்பிப ரெய்னீச் பத்திரிக்கையறைகளின் கோபத்திலிருந்து முடிவற்ற இரவுகளின் சின்ன வெளிச்ச அதிரல்களிலிருந்து கடவுளின் முடமான Continue Reading →

ரோஹித்

    சில்வியா அழகியதொரு மரத்தைக் கனவு கண்டாள் மரம் அவளது வாழ்வு மரத்தின் ஒரு கிளை அவளது காதல் அந்தக் கிளையின் இலைகள் குழந்தைகள் பிறிதொரு கிளை எழுதுபவளாக அவளது வாழ்வு அதனது ஒவ்வாரு இலையும் அவளது கவிதைகள் ஆர Continue Reading →