கட்டுமரம் : யமுனா ராஜேந்திரன்

  இந்திய வரலாற்றில் சகி, சகிபாவனை, சகியானி போன்ற வார்த்தைகளைத் தொடரும் கீதி தடானி பன்னாறு ஆண்டுகளாக இந்தியாவில் பெண் சமப்பாலுறவு நடைமுறையில் இருந்தது எனவும், இதற்கான ஆதாரங்கள் வட, தென்னிந்தியக் கோவில்களின்  சிற்பங்களிவும், குகை ஒவியங்களிலும் இருந்தது என்பதை ஆய்வு Continue Reading →

மார்க்ஸ் 200, சினிமா 123, இயேசு 2018

I சினிமாவின் வரலாறு 123 ஆண்டுகளின் முன்பு தமது 10 குறும்படங்ளைத் திரையிட்ட பிரெஞ்சுக்காரர் லூமியர் சகோதரர்ளுடன்  ஐரோப்பாவிலிருந்து துவங்குகிறது. உலகைப் புரட்டிய முதன்மைத் தத்துவவாதியான கார்ல் மார்க்சின் வாழ்வு 200 ஆண்டுகளின் முன்பு துவங்கியது. மேற்கின் காலக்கணக்கின் துவக்கம் 2018 Continue Reading →

த யங் கார்ல் மார்க்ஸ்

1 இரண்டாயிரத்துப் பன்னிரண்டாம் ஆண்டில் கார்ல் மார்க்சின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மேரி காப்ரியல் எனும் பெண்மணி அதற்கு மிகப் பொருத்தமாக ‘காதலும் மூலதனமும்’ எனப் பெயரிட்டார். கம்யூனிஸ்ட் கட்சிகளால் எழுதப்பட்ட பெரும்பாலுமான வரலாறுகள் கார்ல் மார்க்சை ஒரு அறிவுஜீவி மற்றும் Continue Reading →

காலா எனும் அழகிய பிம்பம்

1 மும்பையில் தாராவி, பய்கன்வாடி, பந்த்ரா, தானே, அந்தேரி என பிரதான சேரிகள் உள்ளன. இந்தி மொழியில் சேரி மையமாக எடுக்கப்பட்ட டான்கள் குறித்த படங்களான ‘ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் மும்பை’(2010), ‘கம்பெனி’ (2002) போன்றன தாராவி Continue Reading →

அத்தையின் மௌனமும் பாட்டியின் பழிவாங்குதலும் யமுனா ராஜேந்திரன்

உலகளவிலான இடப்பெயர்வும் நகரமயமாதலும் உள்நாட்டு யுத்தங்களும் வல்லரசுகளின் ஆக்கிரமிப்புகளும், இன-மத-சாதி வெறுப்பும், ஆணாதிக்க வெறியும், பாலுறவு வறுமையும், பெண் உடல் சந்தைப்படுத்தலும் என இன்ன பிற காரணங்களால் இன்று என்றுமில்லாத வகையில் உலகெங்கிலும் பெண்களின் மீதான வன்முறை அதிகரித்திருக்கிறது. இதன் பகுதியாக Continue Reading →

ஜாபர் படேலின் அம்பேத்கர் : எனக்குத் தாய்நாடு என்பதே இல்லை

பாபா சாகிப் அம்பேத்கரும் கார்ல் மார்க்சும் தமது 66 ஆவது வயதில் மரணமடைகிறார்கள். இது இயற்கையில் நேர்ந்த ஆபூர்வமான ஒற்றுமை. இருவரும் மிகப்பெரும் படிப்பாளிகள். மனுக்குலத்தின் விடுதலை குறித்து இடையறாது வாசித்து எழுதிக் குவித்தவர்கள். கடைக்கோடி ஒடுக்கப்பட்ட மனிதரின் விடுதலையே இருவரதும் Continue Reading →

இன்சென்டிஸ் : அழிவும் இழிவும்

பிரெஞ்சில் இன்சென்டிஸ்/Incendies என்றால் தமிழில் இழிநெருப்பு என ஒரு சொல்லில் அதனது அர்த்தத்துக்கு அருகில் போக முயற்சிக்கலாம். அழிவும் இழிவும் கொழுந்துவிட்டு எரியும் நிலை என இதனை விரித்துச் சொல்லலாம். நெருப்பு ஆக்கபூர்வமாகவும் விளக்கில் நின்றெரிகிறது என்பதை இதனோடு சேர்த்துக் கொள்ள Continue Reading →