மறுபடியும் கொல்லப்பட்ட சில்க் ஸ்மிதா : த டர்ட்டி பிக்சர் அல்லது நீலப்படம்

தமிழ்சினிமா ரசிர்களால் என்றென்றும் மறக்கமுடியாத சில்க் ஸ்மிதா, ஆந்திராவின் எலூரு எனும் இடத்தில் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி பிறந்து, தனது 35 ஆம் வயதில், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் திகதி சென்னையில் Continue Reading →

லாங்க்லாய்ஸ் எனும் போக்கிரி

லாங்க்லாய்ஸ் எனும் பெயர் உலகத் திரைப்பட ஆவணக்காப்பக வரலாற்றிலும், பிரெஞ்சு புதிய அலைத் திரைப்படங்களின் வரலாற்றிலும், 1968 மாணவர்-தொழிலாளர்களின் ஒன்றிணைந்த எழுச்சியின் அரசியல் வரலாற்றிலும் சமாந்திரமாக நிலைத்திருக்கிறது. இது எவ்வாறு சாத்தியமானது? பிரெஞ்சு கேன் திரைப்பட விழாவும், பிரெஞ்சுத் திரைப்பட ஆவணக்காப்பக Continue Reading →

ஜனநாதனின் புறம்போக்கு எனும் பொதுவுடமை

I தமிழ் அரசியல் சினிமா என்பது, குறிப்பான காலம், குறிப்பான இடம், குறிப்பான பிரச்சினை, குறிப்பான வரலாறு, குறிப்பான உளவமைப்புள்ள பாத்திர வார்ப்புகள் என்பதனை ஒருபோதும் கொண்டிருப்பதில்லை. வெகுமக்களின் கையறுநிலையையும் அவர்களது பிரக்ஞையில் பொதிந்திருக்கும் நினைவுகளையும் அது காலமும் இடமும் குறிப்பிட்ட Continue Reading →

ஆல்பர்டோ மொராவியோவின் சலிப்பு

ஆல்பர்ட்டோ மொராவியோ ஆயிரத்தித் தொளாயிரத்துத் தொன்ணூறாம் ஆண்டு, செப்டம்பர் மாதம் இருபத்தி ஆறாம் திகதி, தமது எண்பத்து மூன்றாம் வயதில் மரணமுற்றார். இத்தாலிய திரைப்பட இயக்குனரான பெர்னார்டோ பெர்ட்டலூசி இத்தாலிய நாவலாசிரியரான ஆல்பர்டோ மொராவியோவின் அரசியல் நாவலான கன்பார்மிஸ்ட் எனும் படைப்பை Continue Reading →

நாடோடிக் கலைஞனின் முடிவுறாத பயணம்

வரலாறு இப்போது மௌனித்துவிட்டது. நம்மை நாமே அகழ்ந்துகொள்வதன் வழி விடைகாண முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். மௌனத்தில் வாழ்வென்பது சகிக்கவொணாதபடி அவ்வளவு கொடுமையானது. தியோ ஆஞ்ஜலபெலோஸ் /சோவியத் யூனியன் வீழ்ச்சியின் போது * தியோ ஆஞ்ஜலபொலோசின் தி டிராவலிங் பிளேயர்ஸ் படத்தினைப் பார்த்தபோது அவர் Continue Reading →

உழைக்கும் வர்க்கம் சொர்க்கம் செல்கிறது : லிங்கராஜா வெங்கடேஷ்

    பெரும்பாலான அரசியல் சினிமா இயக்குநர்கள் தேர்ந்து கொண்ட திரைமொழியானது சமூக உறவுகளிலும், அமைப்புகளிலும் அவர்கள் விழையும் அடிப்படையான மாற்றங்களைத் தரவல்லதாக அவர்கள் நம்பும் சித்தாந்தம், கடந்தகால வரலாறு மற்றும் அதன் தொடர்ச்சியான சமகால அரசியல் நிலைமைகள், இந்த நிலைமைகளோடு Continue Reading →

திரைப்பட விழா அனுபவங்கள் : கலை – சந்தை – அரசியல்

தமிழகத்திலிருந்து நீங்கி இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழகத்தில் இருந்த வரை திரைப்பட விழாக்கள் என எதனையும் நான் கண்ணுற்றதில்லை. புதுதில்லி திரைப்பட விழா பற்றி மட்டும் கேள்வியுற்றதுண்டு. இன்று போல கேரள, தமிழக சர்வதேசத் திரைப்பட விழாக்கள் போல அன்று இருக்கவில்லை. Continue Reading →