நீண்ட பயணம் : ஸபான் இலியாஸ்/மெஸடோனியா

எங்கே அது எம்மைக் கொண்டு சேர்க்கும் என்றறியாமலே இருளில் நாங்கள் ஒரு பாதையைத் தேர்ந்தோம் மாபெரும் நிலப்பிரப்பை எமக்குப் பின்விட்டு எமது துயர யாத்திரையை நாம் துவங்கினோம் எமது கனத்த சுமைகளைத் தாங்கிக் கொண்டு பல்வேறு பக்கப் பாதைகளில் பயணம் செய்தோம் Continue Reading →